நண்பனின் (தனேஷ்) கவிதை

"செருப்பில்லாமல் நடக்கும் போதுதான்
முள் குத்துகிறது,
நீ இல்லாமல் நடக்கும் போதுதான்
வாழ்க்கையே குத்துகிறது முள்ளாய்!"

"மரணப்பொழுதில்,
என் கண்கள் வாங்கிக்கொண்டு போகும்
கடைசிப் பரிசு
உன் முகமாக இருக்கட்டுமே!"

"நான் : போ! போ! போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காரியம் பண்ணிட்டுப்போ
நீ : என்ன?
நான் : அதான் ........ காரியம்"

எனது பல்கலைக்கழக நண்பனின் காதல் கவிதை இங்கே அரங்கேறுகின்றது....

6மறுமொழிகள்:

Blogger Anu மொழிந்தது...

ennanga idhu
ivvalavu sogama ezhudi irukkar
..aduvum college lifelaye

3:06 pm  
Blogger Jay மொழிந்தது...

ஆமாம் அவரும் காலேஜ்தான்
குறிப்பு - இலங்கையில் காலேஜ் வழக்கத்தில் இல்லை..... பல்கலைக்கழகம் மட்டும்தான். பிரபலமான பாடசாலைகளே காலேஜ் எனப்படும்.

6:16 pm  
Blogger கானா பிரபா மொழிந்தது...

உந்த வயசில எல்லாருக்கும் வாறது தான்:-)
உங்கட அனுபவத்தையும் தாருங்களன் மயூரேசன்

6:23 pm  
Blogger Jay மொழிந்தது...

//உந்த வயசில எல்லாருக்கும் வாறது தான்:-)
உங்கட அனுபவத்தையும் தாருங்களன் மயூரேசன்//
ஒரு சம்பவம் நடைபெற்றது அதை விரைவில் கதையாக சமர்ப்பிக்கின்றேன்... காத்திருங்கள்.

9:28 am  
Blogger Jay மொழிந்தது...

//yal_ahathian//
நண்பனிடம் உங்களின் பின்னூட்டத்தைக் காட்டினேன் அவனுக்கு நல்ல சந்தோசம். இன்னும் சில கவிதைகள் தருவதாகக் கூறியுள்ளான்!!!

11:31 am  
Anonymous Anonymous மொழிந்தது...

செருப்பில்லாமல் நடக்கும் போதுதான்
முள் குத்துகிறது,
நீ இல்லாமல் நடக்கும் போதுதான்
வாழ்க்கையே குத்துகிறது முள்ளாய்!"

pls visit my blog
kandeepan30.blogspot.com
tx

11:24 pm  

Post a Comment

<< முகப்பு