இலங்கை அரசின் படைப்பல விபரங்கள்

தம்மிடம் 95 ஆயிரம் இரணுவத்தினர் உள்ளதாகவும்

அந்த இராணுவத்தில்

24 காலாட்படை பிரிக்கேட்கள்

15 ஆயிரம் எஸ்.எல்.என்.ஜி என்ற ஊர்காவல்படை

22 பட்டாலியன்கள் உள்ளதாகவும் சிங்கள இராணுவம் தெரிவிக்கின்றது.

தமது இராணுவத்திடம்

ரி-55 ரக செக் டாங்கிகள் 65 உம்

சீன இலகு டாங்கிகள் உக்ரெய்ன் கவசப் படைத் தாக்குதல் பி.எம்.பி ஊர்திகள், பிரிட்டனின் சலாடின் கவச வாகனங்கள் என்பன 100 உம்

பிரிட்டன் தயாரிப்பு சராசென், தென்னாபிரிக்க பவல், சீன ரக 63, ரஸ்ய பி.ரி.ஆர் - 152, பி.ரி.ஆர் - 80 ஏ ரக கவசத்துருப்புக் காவிகள் 180 உம்

130 மில்லி மீற்றர் ஆட்டிலெறிகள - 12

152 மில்லி மீற்றர் ஆட்டிலெறிகள் - 33

122 மில்லி மீற்றர் ஆட்டிலெறிகள் - 16

கட்யுசா ஆர்.எம் ரக 70 பல்குழல் எறிகணை செலுத்திகள்

இலகு விமான எதிர்ப்புப் பீரங்கிகள் - 40

எறிகணை மோட்டார்கள் மற்றும்

80 ஏ.ரி ரக உந்துகணை செலுத்திகள் - 420

உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மலேசியா, அமெரிக்கா, இந்தியப் படைகளின் பயிற்சிகளும்

1984 இல் இஸ்ரேலின் சபாக் பாதுகாப்புப் பிரிவின் பயிற்சிகளும் தமது படைகளால் பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது.

தமது விமானப்படையிடம் 10 ஆயிரம் படையினர் உள்ளதாகவும் அது தெரிவிக்கின்றது.

சீனத் தயாரிப்பு எஃப் - 07 ரக பி.எஸ் விமானங்கள்

எஃப்.ரி - 07 ரக விமானங்கள் - 05

எஃப்.ரி - ரக விமானங்கள் - 02

ரஸ்யாவின் மிக் - 27 ரக விமானங்கள் - 04

கிபீர் ரி.சி - 02 ரக மற்றும் கிபீர் சீ - 07 ரக விமானங்கள் - 13

ரஸ்யத் தயாரிப்பு எம்.ஐ - 24 வி ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் - 06

எம்.ஐ - 35 பீ ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் - 02

பெல் - 206, பெல் - 212 மற்றும் பெல் - 214 ரக உலங்குவானூர்திகள் - 23

எம்.ஐ - 17 மற்றும் எம்.ஐ - 171 ரக துருப்புக்காவி உலங்குவானூர்திகள் - 11

பீச் - 200 ரக விமானங்கள் - 04

வை - 12 ரக விமானங்கள் - 04

அன்ரனோவ் - 32 பி ரக துருப்புக்காவி விமானங்கள் - 07

அன்ரனோவ் - 24 ரக விமானங்கள் - 04

சி-130 கே துருப்புக்காவி ரக விமானங்கள் - 02

எச்.எஸ் - 748 மற்றும் செஸ்னா - 421 விமானங்கள் - 03

தொலை இயக்கி வேவு விமானம் - 01

பி.ரி - 06, சி.ஜே - 06, செஸ்னா - 150, எஸ்.எஃப் - 260, ரி.பி. விமானங்கள் விமானப்படையிடம் உள்ளன என்று சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது.

இவற்றில் பெரும்பாலானவை நம்பகமான பறப்புக்குரியனவாக இல்லாததால் மிகச் சில விமானங்களே பயன்பாட்டில் உள்ளன.

கடற்படையிடம் 18 ஆயிரம் படையினர் உள்ளனர்.

கடற்படையிடம் 50 சுற்றுக்காவல் கலங்கள் உள்ளன.

இவற்றில் சீனாவின் லுசான் கிளாஸ், ஹைசுய் கிளாஸ், சங்காய் - 02 கிளாஸ், டோறா வகையில் கலங்கள் உள்ளன.

அத்துடன் அமெரிக்க கரேஜஸ் கப்பல், இந்திய சுகன்யா கிளாஸ் கப்பல் என்பனவும்

தரையிறக்கக் கப்பல்களும் தம்மிடம் உள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது.

நன்றி : புதினம்.காம்

8மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

இதெல்லாம் வைச்சு ஒன்டும் பண்னேலாது அவையள்.

12:14 pm  
Anonymous Anonymous மொழிந்தது...

என்ன இருந்து என்ன? இத்தனை படைபலத்தையும் ஒரு பயம்தான் பலமற்றதாக்கி விடுகிறதே!!.

12:46 pm  
Anonymous Anonymous மொழிந்தது...

This particular article originally written by Richard M Bennett contain old data (just before LTTE's capture of Elephant pass period) . Few days back this was recirculated and got translated into Tamil. This is another classic example of how almost all the Sri Lanka/Eeelam websites recycle rubbish. BTW the warring parties know the true picture of their foes better than web content masters.

No offence intended.

- Neo Nakeeran

2:22 am  
Anonymous Anonymous மொழிந்தது...

Hi Neo NAKEERAN,

The USA gave the Coast Guard Cutter Courageous in 2003 and it was accepted into Sri Lankan Navy in 2004.If u check the list,this cutter is mentioned at the bottom,so in that case the list cannot be of year 2000.So the data could have been an updated one.

4:23 pm  
Blogger Jay மொழிந்தது...

//இதெல்லாம் வைச்சு ஒன்டும் பண்னேலாது அவையள்.//
//என்ன இருந்து என்ன? இத்தனை படைபலத்தையும் ஒரு பயம்தான் பலமற்றதாக்கி விடுகிறதே//
ஹி....ஹி... புரிந்தால் சரி

//Neo Nakeeran & Raj//
Thanks for your commets. I just copied from a web so sorry if I have provided you biased info.

//இறையாண்மையுள்ள இலங்கை அரசு, தீவிரவாத புலிகளையும், ஆதரவு தரும் சிங்கள தேச விரோத மக்களையும் அழிக்க (80களை போலே) எதோவொரு கூலிப்படை கிடைக்குமாவென தெடுகிறதாமே?//
மே என முடிவதை ம் என மாற்றிவிடுங்கள்.

9:27 am  
Blogger ENNAR மொழிந்தது...

'வீரமில்லாதவன் கையில் வேல் எதற்கு' என்பார்கள். சிங்களர்களுக்கு நம்மவரைப் போல் போர் திறமையில்லை என கருதுகிறேன் நடைமுறையைப் பார்க்கும் போது எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.

4:55 pm  
Blogger வன்னியன் மொழிந்தது...

இவை மிகப்பிழையான தகவல்கள். புதினம் என்ன செய்கிறதென்று தெரியவில்லை.
ஆனையிறவுக்கு முந்திய விவரங்கள் என்று கருதினாற்கூட தவறான தகவல்களே. குறைந்தட்சம் எண்ணிக்கையில் தட்டச்சுப் பிழையாவது இருக்கவேண்டும்.
தரப்பட்ட பட்டியலைவிட அரசபடையின் வலிமை அதிகமே.
அரசின் படைப்பலத்தைக் குறைத்துச் சொல்லிக்கொண்டு, "இதைக்காட்டிப் பயமுறுத்த முடியாது" என்று செய்தித்தலைப்புப் போடுவது கோமாளித்தனமாக இருக்கிறது.
95 ஆயிரம் படைவீரர்களுக்குள் ஊர்காவல்படையையும் சேர்த்துவிட்டு, மொத்த ஆயுதப்படையினரின் எண்ணிக்கையை மிகக் குறைத்துவிட்டார்கள்.
இன்னொரு எடுத்துக்காட்டாக, ஆட்லறித்தகவல்களைப் பார்த்தால் தெரியும்.
130 மி.மீ ஆட்லறிகளின் தொகை 12 எனச் சொல்கிறது. யாழ்ப்பாணத்தில் மட்டும் இதற்குமேல் இருக்கும். மேலும் 122 மிமீ ஆட்லறிகளின் தொகையும் மிகமிகக் குறைவாக இருக்கிறது.

ஒழுங்கான ஒரு செய்தித்தளத்தைக் கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது.

ஆம். மேலே ஒருவர் சொன்னதுபோல சண்டைத்தரப்புக்களுக்கு சரியான பலம், பலவீனங்கள் தெரியும். இடையில் இருப்பவர்கள்தாம் இப்படி அலட்டிக்கொண்டிருப்பது.

5:06 pm  
Blogger Jay மொழிந்தது...

Thanks neo natkeeran. you are wel come.

2:39 pm  

Post a Comment

<< முகப்பு