குங்குமத்திற்கு நன்றிகள்: கணணி ஆணா? பெண்ணா?

வலையில் ஒரு தமிழனின் அரங்கேற்றம்: கணணி ஆணா? பெண்ணா?
மேற்கண்ட பதிப்பை தமது குங்குமம் சஞ்சிகையில் 93 ம் பக்கத்தில் வெளியிட்ட வலைப்பூ வாளி தெரிவுக்குழுவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இப்படியான முயற்சிகள் வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை.
மீண்டும் ஒரு தடவை குங்கும் சஞ்சிகைக்கும் கெளதம் சாருக்கும், வலைப் பூ வாளி தெரிவுக் குழுவுக்கும் நன்றி!

8மறுமொழிகள்:

Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) மொழிந்தது...

மயூரன்!
நீங்க "குங்குமம்" தொட்டுட்டீங்களா? வாழ்த்துக்கள். இன்னும் பல அங்கீகரங்கள் கிடைக்கட்டும்.
யோகன் பாரிஸ்

2:20 pm  
Blogger கார்த்திக் பிரபு மொழிந்தது...

vaalthukkal thalaivaa..

3:15 pm  
Blogger Jay மொழிந்தது...

//மயூரன்!
நீங்க "குங்குமம்" தொட்டுட்டீங்களா? வாழ்த்துக்கள். இன்னும் பல அங்கீகரங்கள் கிடைக்கட்டும்.//
நன்றி யோகன்-பாரிஸ் உங்கள் பின்னூட்டங்களே எம்மை ஊக்குவிக்கும்

//vaalthukkal thalaivaa..//
ஆ..ஊ... என்னா தலைவர் ஆக்கிடிறீங்களே???

8:20 am  
Blogger நாமக்கல் சிபி மொழிந்தது...

வாழ்த்துக்கள்!

8:29 am  
Blogger Jay மொழிந்தது...

//வாழ்த்துக்கள்!//
நன்றி நாமக்கல் சிபி. உங்களோட அவதார் வித்தியாசமா இருக்கு!

8:31 am  
Blogger கானா பிரபா மொழிந்தது...

வாழ்த்துக்கள் சகோதரா, பெருமையாக இருக்கின்றது

3:23 pm  
Blogger Jay மொழிந்தது...

//வாழ்த்துக்கள் சகோதரா, பெருமையாக இருக்கின்றது //
நன்றி அண்ணா! உங்கள் அன்பே என் வெற்றிக்குக் காரணம்!

11:27 am  
Anonymous Anonymous மொழிந்தது...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

10:57 pm  

Post a Comment

<< முகப்பு