காதலி வேண்டாம் காதலி

இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்கும் வேளையில் காதலி இல்லாவிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று விளக்குகின்றேன் பாருங்கள்.
- நேரம் மீதமாகும்
- நன்றாக நித்திரை கொள்ளலாம்
- மிஸ் கால் வந்தால் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை
- எந்த உணவு விடுதியிலும் சாப்பிடலாம்
- நடுராத்திரியில் அலுப்படிக்கும் எஸ்.எம்.எஸ் வராது
- எல்லா பொண்ணுங்களோடையும் கதைக்கலாம்
- அட்வைஸ் பண்ணி அறுக்க யாரும் இருக்கமாட்டாங்க
- எங்கேயும் யாரோடையும் போகலாம்
- எப்படி அழகாக உடை உடுத்துகின்றேனா எனக் கவலைப்படத் தேவையில்லை
- பழைய புளித்துப்போன பகிடிகளைக் கேட்கத்தேவையில்லை
இப்ப சொல்லுங்கள் இப்பவும் உங்களுக்கு கேள் ஃபிரண்ட் தேவையா???
"எனக்கொரு கேள் பிரண்ட் தேவையில்லையாடா" இப்பவே பாடத்தொடங்குங்கள்!!!!
10மறுமொழிகள்:
அனுபவப்பட்டவர்கள் வேறுமாதிரி சொல்கிறார்களே
//அனுபவப்பட்டவர்கள் வேறுமாதிரி சொல்கிறார்களே//
ஆகா.....!!!!! பரியன்.... அனுபவம் பேசுது போல இருக்குது!
ennathan sonnalum...
kathali ellati ontrum ellai...
Kumaran
//ennathan sonnalum...
kathali ellati ontrum ellai...//
ஐயோ குமரன் இப்பிடி சொதப்பிறீங்களே ;)
Vanakkam
Ungalathu "blog" padithen
Thamizh-il blog sevathu eppadi endru enakku theriyathu.
Ennidam sila Tamizh-thirapadangalin paadal varigal ullana.Athani enathu "blog"-il podalam endru ennam.
Manikamvum.. naan angilathile solkiren
1. is it necessary that the entire blog has to be in thamizh?
2.Can i make a sing post in thamizh.. and the maintain the remainng posts in englsih
Can you please help me
thank you
Nandri
Deepa
http://horizonwitinus.blogspot.com/
சொல்ல நல்லாதான் இருக்கு நடமுறைக்கு எற்றவாறு இல்லை
அருமை அருமை.
உண்மை கூறியுள்ளீர்கள், அனுபவப்பட்டவன் நான், இப்பொழுது தான் நிம்மதியாக உள்ளேன்.
உண்மையிலையே பார்ப்பதற்கு நல்லாவே இருக்கு... பேசுவதற்கும் நல்லாவே இருக்கு... ஆனால் நடைமுறைப்படுத்துவது ஒவ்வோரு ஆண்களினதும், பெண்களினதும் பங்களிப்பாகும்...
உதாரண கருத்துக்களை வெளியிட்டமைக்கு நன்றிகள்...
அனுபவப்பட்டவர்களின் கருத்துக்களை ஒத்தவையானவையாகவே இருக்கிறது இது வேண்டாம்... பார்ப்பதற்கு அருமை... படிப்பதற்கும் அருமை... ஆனால் நடைமுறைப்படுத்துவது சற்று கடினமானதே..! இருந்தாலும் ஆண்களிநனதும் பெண்களினதும் தெரிவாக இருக்க வேண்டும்....
Post a Comment
<< முகப்பு