பொன்னியின் செல்வன்

தமிழ் இலக்கியவரலாற்றில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பதே பொன்னியின் செலவன் கதையாகும், இக்கதையை ஒரு தடவை வாசித்தால் ஏதோ அக்காலத்தில் வாழ்ந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவது தவர்க்க முடியாது. பலதடவை திரைப்படமாக எடுக்க முனைந்தாலும் வெற்றி அளிக்கவில்லை. இது கட்டாயமாக திரைப்படமாக்கி தமிழர் வரலாற்றை ஒரு ஆவணம் ஆக்க வேண்டும். அப்படித்திரைப்படமானால் எனது நடிகர் தெரிவு பின்வருமாறு அமையும் :-)

1.அருன் மொழிவர்மன் - சூர்யா

2.வந்தியத்தேவன் - விக்ரம்

3.நந்தினி - மீனா

4.மணிமேகலை - காதல் சந்தியா

5.பழுவேட்டையார்- சத்திய ராஜ்

6.சின்ன பழுவேட்டையார் - இரஜ் கிரன்

7.பூங்குழலி - மீரா ஜாஸ்மின்

8.ஆழ்வார்க்கடியான் - விவேக்

என்ன உங்களிற்கு ஒப்புதல் இல்லையா?? அப்போ உங்கள் முடிவு என்ன?

To read in Online (Tamil Unicode version)
மதுரை திட்டம்

Take a look at tamil wiki pedia about Poniyen Selvan
தமிழ் விக்கிப்பீடியாவில்

அன்புடன்,
ஜெ.மயூரேசன்